அன்னபிரதோக் ஷனா சேவை அறக்கட்டளை, ஆதித்யா கல்வி குழுமம் மற்றும் மாவட்ட ஆட்சியரகம் இணைந்து உறடங்கு உத்தரவு உள்ள காலம் வரை புதுச்சேரி மக்களுக்கு உயர்தர நடமாடும் உணவகம் மூலம் மிக குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டது.
" alt="" aria-hidden="true" />
01.5.2020 அன்று அன்னபிரதோக் ஷனா சேவை அறக்கட்டளை, ஆதித்யா கல்வி குழுமம் மற்றும் மாவட்ட ஆட்சியரகம் இணைந்து உறடங்கு உத்தரவு உள்ள காலம் வரை புதுச்சேரி மக்களுக்கு உயர்தர நடமாடும் உணவகம் மூலம் மிக குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டது. இதில்
4 சப்பாத்தி மற்றும் பருப்பு ரூ. 10- க்கு விற்ப்பனை செய்யப்படும்.
முதல் கட்டமாக 2000 உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு அன்னபிரதோக் ஷனா சேவை அறக்கட்டளை மூலம் உப்பளம் பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கபடயுள்ளது.