<no title>

புதுச்சேரியில் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக பிரத்தியோக இணையதள வசதியை முதல்வர் நாராயணசாமி அறிமுகப்படுத்தினார்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


புதுச்சேரி: ஊரடங்கு உத்தரவால் கல்வி ,வேலைவாய்ப்பு, விடுமுறை, மருத்துவ சிகிச்சை மற்றும் பிற காரணங்களுக்காக வெளிநாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து சிக்கி தவிப்பவர்களை புதுச்சேரி கொண்டுவர புதுச்சேரி அரசின் சார்பில் இணையதளம் அறிமுகம். http://welcomeback.py.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதன்மூலம் சிக்கியுள்ள நபர்களை திரும்ப கொண்டு வருவதற்காக புதுச்சேரி அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது*