ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் காவல்துறைக்கு உதவியாக செயல்பட்டு வரும் தன் ஆர்வலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் சித்த மருத்துவரை கொண்டு தயார் செய்யப்பட்ட அமிர்தவல்லி துளசி கசாயத்தை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் வழங்கினார். செய்தி:சுரேஷ்குமார், " alt="" aria-hidden="true" />
இராணிபேட்டை மாவட்ட எஸ் பி...தன்னார்வலர்க்கு பாதுகாப்பு